|
||||||||
காரட் சம்பல் (carrot sambal) |
||||||||
தேவையானவை: கரட்-1 வெங்காயம்-1 பச்சை மிளகாய்-1 தக்காளி-3 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய்-3 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் & உப்பு-சிறிது செய்முறை: 1.முதலில் கரட்டின் தோல் சீவி, துருவி வைக்கவும். 2.பின்னர் வெங்காயம், மிளகாய், தக்காளி, ஆகியவற்றை சிறிய துண்டுகளாக்கவும். 3.ஒரு பாத்திரத்தில் வெட்டிய காய்கறிகளையும், மிளகுத்தூள், உப்பையும் இட்டு, நன்றாக ஒரு அகப்பையால் கலக்கி எடுங்க.கரட் சம்பல் ரெடி. |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|