தேவையானவை:
காலிஃப்ளவர் ஃப்ரை - 1 கப் வெங்காயம் - சிறிது கருவேப்பிலை - சிறிது சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் போடி - 1 /2 டேபிள் ஸ்பூன் மிளகாய் போடி - 1 /2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப .
செய்முறை:
1.முதலில் காலிஃப்ளவரை சிறிதாக வெட்டிக்கொள்ளவும் .பின்னர் சுடு தண்ணீரில் கொஞ்ச நேரம் போட்டு எடுத்துக்கொள்ளவும் . 2.கடாயில் எண்ணெய் விட்டு அதில் சோம்பு ,கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். 3.பின்பு காலிஃப்ளவரை சேர்த்து அதில் மஞ்சள் போடி,மிளகாய் பொடியையும் சேர்க்கவும். நன்றாக பிரட்டி எடுக்கவும். காலிஃப்ளவர் வறுவல் ரெடி.
|