|
|||||
அமெரிக்கர்களுக்குப் பிடித்த ஆறாவது நாடு இந்தியா! |
|||||
அமெரிக்கர்களுக்கு விருப்பமற்ற மற்றும் விருப்பமான நாடுகளைப் பற்றிய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமானநாடுகள்: கனடா(91%); இங்கிலாந்து(88%); ஜெர்மனி(85%); ஜப்பான்(81%); பிரான்ஸ் (73%); இந்தியா(66%) மெக்சிகோ(47%). விருப்பமற்ற நாடுகள்: பாகிஸ்தான், சீனா, ஈரான். |
|||||
by MAYIL on 09 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|