|
||||||||
சக்கையாட்டம் |
||||||||
நான்கு தேக்கு மரத்துண்டுகளை விரல்களுக்கிடையே வைத்துக்கொண்டு அடித்து ஒலி எழுப்பியபடி ஆடும் ஆட்டம் சக்கை ஆட்டம் எனப்படும். சக்கை என்ற மரத்துண்டுகளை அடித்து ஆடுவதால் இது சக்கையாட்டம் எனப் பெயர் பெற்றது. இந்த ஆட்டம் பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன், முருகன் கோவில்களில் நிகழும் பெரிய விழாக்களிலும், சிறிய விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆட்டத்திற்குரிய இசைக்கருவிகள் குந்தளம், ஜால்ரா ஆகியனவாகும். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: சக்கையாட்டம் சக்கை Chakkai Chakkai Attam | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|