|
|||||
நடிகர் சார்லி முனைவர் சார்லியானார். |
|||||
![]() தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி அவர்களுக்கு வாழ்த்துகள். அழகப்பா பல்கலைக் கழகத்தில் இவர் M. Phil., பட்டம் பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா விழாவில் சால்ஸ்டனில் 2011-ல் கலந்துகொண்டு சிறப்பித்தவர். 800 படங்களில் நடித்தபின் ஒதுங்கிவிடாமல், தன் 60 வயதில், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்ற சார்லி உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 06 Nov 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|