LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழில் ரீமேக் ஆகிறது சார்லி.. மீண்டும் தமிழுக்கு வருகிறார் மாதவன்!!

பாபநாசம், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது மலையாள சினிமாவில் ஹிட்டான சார்லி படமும் தமிழில் ரீமேக் ஆகப் போகிறது. இந்த படத்தை தமிழில் ப்ரமோத் பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குநர் விஜய் இயக்க, மாதவன் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.  

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் தேவி படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. தொடர்ந்து ஜெயம்ரவியின் படத்தை இயக்கவிருக்கிறார் அவர். இவ்விரண்டு படங்களையும் முடித்த பின்னர்,  நவம்பர் 15ம் தேதிக்கு மேல் சார்லி படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருக்கிறார்கள். இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகில் மாதவனின் ரேட்டிங் எகிறிக்கிடக்கும் நிலையில், சார்லி படம் மாதவனை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்கிறது கோடம்பாக்கம்.

by CinemaNews   on 15 Jun 2016  0 Comments
Tags: மாதவன்   சார்லி   Madhavan   Charlie           
 தொடர்புடையவை-Related Articles
தமிழில் ரீமேக் ஆகிறது சார்லி.. மீண்டும் தமிழுக்கு வருகிறார் மாதவன்!! தமிழில் ரீமேக் ஆகிறது சார்லி.. மீண்டும் தமிழுக்கு வருகிறார் மாதவன்!!
ஹாலிவுட்டுக்காக பாடி, பாலிவுட்டுக்காக தாடி - இது மாதவனின் புது ஸ்டைல் !! ஹாலிவுட்டுக்காக பாடி, பாலிவுட்டுக்காக தாடி - இது மாதவனின் புது ஸ்டைல் !!
மாதவனின் இறுதிசுற்று !! மாதவனின் இறுதிசுற்று !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.