|
||||||||
பீட்ரூட் சட்னி (beetroot chutney ) |
||||||||
தேவையானவை : பீட்ரூட் – 1 வரமிளகாய் – 4 உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் கடலைபருப்பு – 2 டீஸ்பூன் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு தேங்காய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை : 1.பீட்ரூட் தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வரமிளகாய், பீட்ரூட், புளி ஆகியவற்றை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 3.பிறகு தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். 4.வதக்கியவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|