|
||||||||
கடலைமாவு சட்னி (kadalamavu chutney) |
||||||||
தேவையானவை: கடலைமாவு -2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - அரை தக்காளி -1 சில்லி பவுடர் -1 டீஸ்பூன் தேங்காய் -2 டீஸ்பூன் கடுகு- தேவையனாளவு உப்பு- தேவையனாளவு செய்முறை: 1.முதலில் மாவை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவும் 2.தேங்காயை அரைத்து ஒரு கடாயில் கடுகு,கறிவேப்பிள்ளை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும் தக்காளி வேகும் வரை அதில் கரைத்த மாவை ஊற்றி சில்லி பவுடர், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கலக்கவும். 3.கடைசியாக தேங்காய் அரைத்தை போட்டு கொதிக்கவிட்டு பச்ச வாடை போனபின் இறக்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|