|
||||||||
நிலக்கடலை சட்னி ( nilakadalai chutney) |
||||||||
தேவையானவை : நிலக்கடலை - 2 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் பூண்டு - 3 இஞ்சி - 1 வர மிளகாய் - 2 புளி - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு கடுகு - 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன் உடைத்த உளுந்து - 1/2 டீஸ்பூன் பெருங்காயம் - சிறிது எண்ணெய் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை: 1. தேங்காய் துருவலை லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 2. பிறகு மேலே உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். 3. பிறகு தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்துப் பரிமாறவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|