|
||||||||
புளி சட்னி (puli chutney) |
||||||||
தேவையான பொருட்கள்: புளி - 1 (லெமன் அளவு) மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - 1/4 ஸ்பூன் செய்முறை : 1.புளியை முதலில் 1 கப் சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊறவிடவும். 2.ஒரு பாத்திரத்தில் புளி கரைச்சல், மிளகாய்த்தூள், சீரக தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். புளி சட்னி ரெடி. |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|