|
||||||||
சம்மந்தி (sammanthi chutney ) |
||||||||
தேவையானவை: சின்ன வெங்காயம் - 4 காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப தனியா - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு ஏற்ப தேங்காய் - சிறிதளவு எண்ணெய் – தேவையானளவு செய்முறை: 1.வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.முதலில் வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியாவை போட்டு வறுக்கவும். 3.பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். 4.அதே பாத்திரத்தில் தேங்காயை போட்டு லேசாக பிரட்டி விட்டு எடுக்கவும். 5.அனைத்தையும் எடுத்து நன்கு ஆற வைத்து அரைக்கவும். 6.சுவையான சம்மந்தி தயார். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|