|
||||||||
இனிப்பு சட்னி (sweet chutney) |
||||||||
தேவையானவை : பேரித்தம் பழம் - எட்டு கிஸ்மிஸ் பழம் - பதினைந்து புளி – தேவைக்கேற்ப உப்பு - ஒரு பின்ச் வெல்லம் – சிறிதளவு சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் - அரை டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் கிஸ்மிஸ் பழம், பேரித்தம் ,புளியை கொட்டை நீக்கி முன்றையும் கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைத்து வெளியில் எடுத்து ஆறவைக்கவும். 2.ஆறியதும் அதை மிக்சியில் போட்டு அதனுடன், வெல்லம்,உப்பு,சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும். இனிப்பு சட்னி ரெடி |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|