|
||||||||
யுகாதிச் சட்னி(ugadi chutney) |
||||||||
தேவையானவை : கருப்பட்டி - 200 கிராம் புளி - 200 கிராம் மாங்காய் - 1 வேப்பம் பூ - அரை கப் பச்சை மிளகாய் - 3 உப்பு - கால் டீஸ்பூன் செய்முறை : 1.முதலில் கருப்பட்டியைத் தூளாக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து ஒரு டம்ளர் அளவிற்கு கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும். 2.மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 3.பச்சை மிளகாய்ளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4.கருப்பட்டி, புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.யுகாதிச் சட்னி தயார். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|