|
||||||||
உளுத்தம் பருப்பு சட்னி (ulundu chutney) |
||||||||
தேவையானவை : உ.பருப்பு – 1/4 ஆழாக்கு தேங்காய் துருவல் – 4 ஸ்பூன் பெ.வெங்காயம் – 1 வற்றல் மிளகாய் – 4 உப்பு – 1 ஸ்பூன் புளி – சிறிதளவு செய்முறை:- 1.முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் 1 ஸ்பூன் விட்டு மிளகாயை வறுத்து பின் வெங்காயத்தை வதக்கி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். 2.பின் உப்பு, புளி, தேங்காய் வைத்து மிளகாய் வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும். 3.கடைசியாக கடுகு 1/4 ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டிப் பரிமாறவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|