|
||||||
சுனாமிக்கு பிறகு கடலூர் சென்னை திருவள்ளூர் அதிக மழை பொழிவு பகுதியாக மாறி உள்ளது. |
||||||
வழக்கமாக நாகப்பட்டிணம்தான் அதிகமாக புயல் தாக்கும் பகுதியாக இருந்து வந்தது
ஆனால் சுனாமிக்கு பின் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் இந்த நிலை மாறி விட்டது
இப்போது சராசரிக்கும் குறைவாகவே நாகை தஞ்சை மாவட்டங்களில் மழைப் பொழிகிறது பல ஆண்டுகளாக. இந்த ஆண்டும்தான்
சுனாமிக்கு பிறகு கடலூர் சென்னை திருவள்ளூர் அதிக மழை பொழிவு பகுதியாக மாறி உள்ளது.
தமிழக திட்ட வகுப்பாளர்கள் கடலூர் சென்னை திருவள்ளூர் சார்ந்து அணைக்கட்டுகள் பாலங்கள் பாசன திட்டங்களை வகுப்பது அவசர அவசிய தேவையாகும்
|
||||||
by Swathi on 04 Dec 2023 0 Comments | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|