LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதி மன்றத்தில் 268 காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

சென்னை உயர்நீதி மன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு,

 

மொத்த காலி பணியிடம் - 268

 

 

பணி வாரியாக உள்ள காலியிடங்கள் :

 

பணி 1 : Personal Assistant to the Hon’ble Judge -  57

 

பணி 2 : Personal Assistant - 07

 

பணி 3 : Assistant - 37

 

பணி 4 : Computer Operator - 28

 

பணி 5 : Typist -  139 

 

கல்வி தகுதி 

 

குறைந்த பட்சம் எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

வயதுவரம்பு: 22.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும். 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, திறனரிதல், நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

 

சம்பளம்:

 

பணி 1 க்கு ரூ. 15,600 - 39,100 + Grade Pay ரூ. 5400

 

பணி 2 க்கு ரூ. 9,300 - 34,800 + Grade Pay ரூ. 4,600

 

பணி 3 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2600

 

பணி 4 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2800

 

பணி 5 க்கு ரூ. 5200 - 20,200 + Grade Pay ரூ. 2400

 

தேர்வுக் கட்டணம்: ரூ.150

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013

 

வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.12.2013

 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2014

 

மேல் கண்ட பணிகளுக்கு விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

by Swathi   on 26 Nov 2013  0 Comments
Tags: வேலைவாய்ப்புகள்   சென்னை உயர்நீதி மன்றம்   காலிப்பணியிடங்கள்   Chennai High Court Recruitment   Latest Court Recruitment   TNPSC Recruitment     
 தொடர்புடையவை-Related Articles
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையில் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையில் காலிப்பணியிடங்கள் !!
பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப் பணியிடங்கள் !! பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப் பணியிடங்கள் !!
ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !! இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.