LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க...

வந்தாரை வாழ வைக்கும் சென்னை இச்சொற்றொடரின் மகத்துவம் அறிந்தோர் பலர் உள்ளனர் எனினும் உணர்ந்தோர் சிலரே. இங்கு உழைக்க தெரிந்தவன் பிழைத்து கொள்வான். இத்தகைய பெருமிதத்தின் நடுவே பெயர் தெரியா ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர். ‘Bachelors’ என அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படம் “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது”

கரியாம்பட்டி ஸ்டுடியோஸ், ATM ப்ரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ” படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன். பாபி சிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா நடிக்கும் இப்படத்தை சென்னையின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சில கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

“ரோட்டு கடை இட்லியின் சூட்டால் நாக்கை புண்ணாக்கி கொண்டு, அடி கதவு இல்லா கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட ரூம்களின் விஸ்தாரத்தில் கனவு காணும் சென்னையில் வாழ நினைக்கும் பேட்சுலர்ஸ்களின் கதை இது. எனது வாழ்கையில் நடந்த உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை நிறைந்த கோர்வையே இந்த திரைப்படம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம் என கூறுகிறார் இயக்குனர் மருதுபாண்டியன்.

by Swathi   on 05 Jan 2015  0 Comments
Tags: Chennai Ungalai Anbudan Varavetkirathu   சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது   பாபி சிம்ஹா   Bobby Simha   இயக்குனர் மருதுபாண்டியன்        
 தொடர்புடையவை-Related Articles
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !!
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க... சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க...
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இது பாபி சிம்ஹாவின் அடுத்த படம் !! சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இது பாபி சிம்ஹாவின் அடுத்த படம் !!
சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !! சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !!
மரியான் இயக்குனர் இயக்கத்தில், பாபி சிம்ஹா !! மரியான் இயக்குனர் இயக்கத்தில், பாபி சிம்ஹா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.