|
|||||
இந்தியாவில் சதுரங்கப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழகம் |
|||||
![]()
இந்திய அளவில் சதுரங்கப் போட்டியில் தமிழகத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 85 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்ககிறார்கள். அவர்களில் 31 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
எந்தெந்த மாநிலத்தில் எத்தனை கிராண்ட்மாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் இதோ!
மே -2024 நிலவரப்படி...
தமிழ்நாடு -31
ஆந்திரப் பிரதேசம் 04
தெலுங்கானா - 06
ஒடிசா- 02
மேற்கு வங்காளம்-11
கேரளா-03
கர்நாடகா-04
கோவா-02
மகாராஷ்டிரா-12
குஜராத்-02
ராஜஸ்தான்-01
டெல்லி -06
ஹரியானா- 01
|
|||||
by hemavathi on 14 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|