LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

சிக்கன் பிரியாணி (Chicken Biryani)

தேவையானவை :


கோழிக்கறி - 1/2 கிலோ

அரிசி - 1/2 கிலோ

எண்ணெய் - தேவைகேற்ப

முந்திரி - 8

வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி 1/2 கிலோ

பச்சைமிளகாய்

பிரிஞ்சி இலை

மஞ்சள்தூள்

கொத்தமல்லி

பூண்டு

இஞ்சி

புதினா

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

உப்பு


செய்யும் முறை :

1.குக்கரில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும்அதில் கிராம்பு,பிரிஞ்சி இலை,பட்டை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக்கொள்ளவும்.


2.கோழிக்கறியை சுத்தம் செய்து அதில் போட்டு தேவையான அளவிற்கு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இப்போது தேவையான தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்கவிட்டு, பின்பு கழுவி சுத்தம் செய்த அரிசியை அதில் போட்டு குக்கரை மூடவும். குக்கரில் அரிசி முக்கால் பாகம் வெந்ததும் குக்கரை திறந்து கிளறி, எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும், வறுத்த முந்திரியை சேர்க்கவும்.


3.பிரியாணியின் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கொத்துமல்லி தழைகளையும் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Chicken Briyani

Ingredients for Chicken Briyani:

 

Chicken-1/2 kg

Rice-1/2 Kg

Oil-as Needed

Cashew Nuts-8

Onion-1/2 Kg

Tomato-1/2 Kg

Green Chilly

Bay Leaf

Turmeric Powder

Coriander Powder

Garlic

Ginger

Mint

Cinnamon

Cloves

Cardamom

Salt

 

Procedure to make Chicken Briyani:

 

1. In a cooker, add oil, cloves, bay leaf, cinnamon, cardamom and let to splutter. Then add onion, tomato, green chilly, mint, ginger and garlic paste. Fry till get golden color.

2. Add Chicken, turmeric powder, salt and stir well. Then add enough water and rice. Cover the cooker and let to boil. When the rice is 3/4 th cooked, add lemon juice, chopped coriander leaves and cashew nuts.

3. Finally garnish with chopped onion and coriander leaves. Serve it.

 

 

 

 

by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.