LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

சிக்கன் கிரேவி (Chicken Gravy)

தேவையானவை:


எலும்புடன் உள்ள சிக்கன் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம் (நீள வாக்கில் நறுக்கவும்)

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 100 கிராம்

மிளகாய் வற்றல் - மூன்று

மஞ்சள் பொடி - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

முந்திரிபருப்பு - 10 கிராம்

சீரகம் - கால் ஸ்பூன்

சோம்பு - கால் ஸ்பூன்

மிளகு - கால் ஸ்பூன்

பட்டை - ஒன்று

கிராம்பு - மூன்று

மிளகாய் பொடி - 10 கிராம்

தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

தேங்காய் சில் - ஒன்று

இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்



செய்முறை: 


1. ஒரு வாணலியில் சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.


2. சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். 


3. மேலும் இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும்.தேங்காய் துண்டுகளை தேங்காய் எண்ணெயில் வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.

Chicken Gravy

Ingredients for Chicken Gravy :


Chicken with bone - 1/2 Kg,

Small Onion - 100 g (Vertically Chopped),

Refined Oil - 100 g,

Dry Chilies - 3,

Turmeric Powder - Little ,

Salt - as needed,

Cashew Nuts - 10 g,

Cumin - 1/4 Tsp,

Aniseeds - 1/4 Tsp,

Pepper - 1/4 Tsp,

Cinnamon - 1,

Cloves - 1,

Chilli Powder - 10 g,

Coconut Oil - Little,

Coconut - 1 ,

Ginger, Garlic Paste - 10 g.


Method to make Chicken Gravy : 


1. Heat the frying pan then add cumin, aniseeds, pepper then fry it well. Grind this along with cloves and cinnamon. Grind it powdery. Grind the cashew nuts alone. 

2. Cook the chicken along with salt, turmeric powder, ginger, garlic paste and water. Cook it with a half boil. Keep it aside. Heat oil in a frying pan then add dry chilies, curry leaves and season it then add small onions then fry it well. 

3. Then add ginger, garlic paste , chilli powder, masala powder ingredients along with them and allow it to fry well. When it gets thick then add the cooked chicken and salt along with them. Allow it to boil for some minutes. Finally add the cashew nut paste and fried the shreded coconuts with ghee along with them. Turn off the stove.


Chicken Gravy is ready now.

method II

 

Ingredients:
Boneless chicken - 1 lb
Shallots - 10 nos (Chopped)
G.Chilli - 2 nos
Tomato - 2 nos (Chopped)
Ginger & Garlic - 2 tsp
Chilli powder - 3 tsp
Turmeric powder - 1/4 tsp
Curry leaves - few 
Coriander leaves - 2 tbsp
Salt - to taste 
Oil - 2 tbsp

To Grind:

Coconut - 1/2 cup
Fennel seeds - 1 tsp

Seasoning:
Oil - 1 tsp
Cinnamon stick - 2 nos
Fennel seeds - 1 tsp
Cloves - 3 nos
Cardamom - 2 nos
Bay leaves - 2 nos

Method:
* In a kadai fry chicken along with little oil and Ginger & Garlic paste for few mins. Then keep it aside.
* In that same kadai heat oil and fry all the above seasoning things for a while. Then add chopped onions, G.chilli and Curry leaves. Fry it well.
* Then add chopped tomatoes and fry it well.
* Then add semi fried chicken and mix it for 5 min.Let it cook for a while.
* Add Chilli powder and turmeric powder mix it well.
* Add 1 cup of water and Coconut paste. Mix it well. Close with lid and let it cook for 10 min.
* Once water reduced,Oil will come out. Now take it out from stove and add coriander leaves.
* Serve it hot with Chapathi or Rice.

 

-நன்றி மைதிலி தியாகு , USA


-நன்றி மைதிலி தியாகு , USA

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.