LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

கோழி மசாலா (Chicken Masala)

தேவையானவை :


கோழி - 1/4 கிலோ. 

தயிர் - 1/2 குவளை

பெரிய வெங்காயம் - 1 (பொடித்தது)

மிளகு - 10

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 5

சீரகம் - 1 டீஸ்பூன்

கிராம்பு

ஏலக்காய் - 5

பட்டை - 1

மஞ்சத்தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாத்தூள் - 1 டீஸ்பூன்

இறைச்சித்தூள் - 2 டீஸ்பூன்

எண்ணெய்,உப்பு - தேவைகேற்ப


செய்முறை :


1. முதலில் கோழித்துண்டுகளை நறுக்கி மஞ்சத்தூள் மற்றும் தயிர் சேர்த்து, 3/4 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து இடித்துக்கொள்ளவும். அது போல, இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயத்தை வதக்கி, அதனுடன் மசாலா கலவைச் சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், இறைச்சித்தூளைக் கலந்துகொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.அதனுடன் ஊற வைத்த கோழித்துண்டுகளைச் சேர்த்து, உப்பு இட்டு வேக வைத்து இறக்கவும்.

Chicken Masala

Ingredients for Chicken Masala:

 

Chicken-1/4 Kg

Curd-1/2 Cup

Large Onion-1 (Chopped)

Pepper-10

Ginger-1 Piece

Garlic-5

Cumin-1 Tsp

Cloves

Cardamom-5

Cinnamon-1

Turmeric Powder-1/4 Tsp

Chilly powder-1 Tsp

Chicken Masala-2 Tsp

Oil, Salt-as Needed

 

Procedure to make Chicken Masala:

 

1. Cut the chicken into small pieces and mix along with turmeric powder and curd and let to marinate for 3/4 hours. Fry and grind the cloves, cardamom, cinnamon, pepper and cumin. Then grind ginger and garlic very finely. Heat oil in a pan, add onion and ground masala. Then add chilly powder and chicken masala. Add water and allow to boil well. Then add marinated chicken pieces and salt and let to boil and then remove from flame.

by kowshika   on 16 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.