|
||||||||||||||||||
சிக்கன் புலாவ் (Chicken Pulao) |
||||||||||||||||||
தேவையானவை : பாஸ்மதி - 2 கப் சிக்கன் - 1/2 கிலோ கரம் மசாலா - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 தயிர் - 1/2 கப் பச்சை மிளகாய் - 4 மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 1 1/2 கப் புதினா - சிறிதளவு நெய் - 1/2 டேபிள்ஸ்பூன் உப்பு,எண்ணெய் - தேவைகேற்ப இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்,ஜாதிக்காய்த்தூள் - தலா1/4 டீஸ்பூன் தாளிக்க தேவையானவை : கறிவேப்பிலை - சிறிது பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 பிரியாணி இலை -2 செய்முறை : 1.சுத்தம் செய்த சிக்கனுடன் தயிர்,கரம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.அதை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 2.குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய்,புதினா,மஞ்சள்தூள்,ஊறவைத்த சிக்கன் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.அதனுடன் அரிசி,உப்பு,தேங்காய்ப்பால்,1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.வெந்ததும் பொரித்த வெங்காயம்,ஏலக்காய்த்தூள்,ஜாதிக்காய்த்தூள் சேர்த்து கிளறி பரிமாறவும். |
||||||||||||||||||
Chicken Pulao | ||||||||||||||||||
Ingredients for Chicken Pulao:
Basmati-2 Cup Chicken-1/2 Kg Garam Masala-1 Tsp Onion-2 Curd-1/2 Cup Green Chilly-4 Turmeric Powder-1/4 Tsp Coconut Milk-1 1/2 Cup Mint-little Ghee-1/2 Tbsp Salt, Oil-as Needed Cardamom Powder, Nutmeg Powder-Each 1/4 Tsp
Ingredients for Tempering:
Curry Leaves-Little Cinnamon-1 Piece Cloves-4 Cardamom-2 Bay Leaf-2
Procedure to make Chicken Pulao:
1. Mix the chicken along with curd, garam masala, ginger and garlic paste and let to soak for 1 hour. Chop the onion and peel the green chilies and then deep fry in oil. 2. In a cooker, add oil, ghee and put all seasoning ingredients and let to splutter. Then add onion, green chilies, mint, turmeric powder and soaked chicken. Then add rice, salt, coconut milk, 1 1/2 cup of water and allow 3 whistles to boil. Finally add fried onion, cardamom powder and nutmeg powder. Stir well and serve it.
|
||||||||||||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|