LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

சிக்கன் ரிச் குருமா (Chicken Rich Kurma)

தேவையானவை:

    கோழிக்கறி – 3/4 கிலோ,
    பெரிய வெங்காயம் – 3
    ஃப்ரஷ் க்ரீம் – 1/4 கப்
    ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
    உப்பு – தேவையான அளவு
    எண்ணெய் – 4 ஸ்பூன்
    பிஸ்தா – 8
    தயிர் – 1 கப்
    கோவா – 1/2 கப் (சர்க்கரையில்லாதது)
    மிளகு தூள் – 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் – 3
    இஞ்சி – 1 அங்குல துண்டு
    பூண்டு – 8 பல் பாதாம் – 8
    மிளகு தூள் – 1 தேக்கரண்டி
   
செய்முறை:


  1. கோழியை பெரிய துண்டுகளாக வெட்டிக் வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். பாதாம், பிஸ்தாவை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, நைசாக அரைக்கவும். தயிரை 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.


  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். பின், கோழித்துண்டுகள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுது போட்டு வதக்கவும். கோவாவை 1 கப் வெந்நீரில் கரைத்து, பாதாம், பிஸ்தா அரைத்த கலவையுடன் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.


  3. 10 நிமிடம் கொதித்த பின், உப்பு, மிளகு தூள், கலக்கிய தயிர் சேர்த்து கொதிக்க விடவும். சிக்கன் வெந்தவுடன் க்ரீம், ஏலக்காய் தூள் சேர்த்து, 2 நிமிடம் விட்டு இறக்கவும்.

Chicken Rich Kurma

Ingredients for Chicken Rich kurma:

Chicken-3/4kg

Big onion-3

Fresh Cream-1/4cup

Cardamom Powder-1/2tsp

Salt-Enough Need

Oil-4tsp

Pista-8

Curd-1cup

Kova-1/2cup(Sugar free)

Pepper Powder-1tbsp

Green Chilly-3

Ginger-1Piece

Garlic-8Flakes

Badam-8

Procedure to make Chicken Rich Kurma:

1. Cut chicken in to big pieces. Grind ginger, garlic and green chilly. Soak badam and pista for 5 minutes, then peel the outer layer and grind finely. Whip the curd along with ½ cup of water.

2. Heat oil in a pan, add onion and sauté well. Then add chicken pieces, ginger, garlic, green chilly paste and fry well. Mix kova along with 1 cup of water and pour together with grinded badam, pista paste and boil well.

 3. After 10 minutes, add salt, pepper seed, whipped curd and boil well. When chicken cooked well, add cream, cardamaom powder and remove from fire after 2 minutes.

by stephy   on 04 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.