|
||||||||||||||||||
சிக்கன் சாப்ஸ் குழம்பு (Chicken Saps Curry) |
||||||||||||||||||
தேவையானவை : கோழி - 1/2 கி எண்ணெய் - 50 கி உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையானவை : வெங்காயம் - 20 தக்காளி - 2 மிளகாய் - 15 சோம்பு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் தேங்காய் - 3 துண்டு மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 1 ஏலக்காய் - 1 இஞ்சி - சிறிது பூண்டு - 8 பல் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் அரைத்த விழுதுகளை கோழியில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கோழி கலவையை கொட்டி நன்கு வதக்கவும்.கோழியை அடிபிடிக்காமல் கிளறினால் எண்ணெய் பிரிந்து வரும்.இரண்டு கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வாணலியை மூடி கோழியை வேக விட வேண்டும்.கோழி வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்க வேண்டும். |
||||||||||||||||||
Chicken Saps Curry | ||||||||||||||||||
Ingredients for Chicken Saps Curry:
Chicken-1/2 Kg Oil-50 G Salt-as Needed
Ingredients for Grinding:
Onion-20 Tomato-2 Chilly-15 Fennel-1 Tsp Poppy Seeds-1 Tsp Coconut-3 Pieces Pepper-2 Tsp Cumin-1 Tsp Cinnamon-1 Cloves-1 Cardamom-1 Ginger-Little Garlic-8 Flakes Turmeric Powder-1 Tsp
Procedure to make Chicken Saps Curry:
1. Mix the ground paste together with chicken and soak for 1/2 hour. Heat oil in a pan, add chicken pieces and fry well. Stir frequently and when the oil floats on top, add 2 cup of water. Cover the pan and allow to boil well. Chicken saps curry is ready to taste. |
||||||||||||||||||
by suganya on 18 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|