சீனா புதிய போப் தேர்வு செய்யப்பட்டதற்காக தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், வாடிகனுடனான உறவுகள் சீராக இருக்க சில நிபந்தனைகளையும் அதோடு குறிப்பிட்டுள்ளது. மதத்தின் பெயரால் தைவானின் உள்விவகாரங்களில் தலையிடுவதை மத நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வாழ்த்தோடு சேர்த்து கண்டித்துள்ளது.
|