LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

சைனீஸ் மட்டன் (Chinese Mutton )

தேவையானவை :


மட்டன் - 1/4 கிலோ

உருளை- 100 கிராம்

கேரட்- 100 கிராம்

தக்காளி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

குழம்பு மசாலா தூள் - 2 டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்

எழுமிச்சை இழை - 8

சிகப்பு மோச்சை - 50 கிராம்

பச்சை பட்டானி - 50 கிராம்

அஜினோ மோட்டோ - 2 சிட்டிகை

உப்பு - தேவையன அளவு


செய்முறை :


1.இரண்டு மணி நேரம் ஊறவைத்த மொச்சையை குக்கரில் போட்டு வேக வைக்கவும்,பின்பு தண்ணீரை வடிகட்டவும்,பின்பு குக்கரில் மட்டனை கழுவி போடவும். 


2.அதனுடன்  ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பின்பு அதில் குழம்பு தூளையும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்,15 நிமிடம் வெந்தபின்பு,அதில் மொச்சைக்கொட்டை,பட்டானி,உருளை,கேரட் தக்காளி பேஸ்ட் மிளகாய்ப்பொடி ஆகியவற்றைபோட்டு வேகவிடவும் காய்கள் பாதி வெந்ததும் அதில் எழுமிச்சை இலை  அஜினோமோட்டோ ஆகியவற்றை சேர்கவும் பின்பு நன்கு கொதித்தபின்பு இறக்கவும்.

Chinese Mutton

Ingredients for Chinese Mutton : 


Mutton - 1/4 kg,

Potato - 100 g,

Carrot - 100g,

Tomato Paste - 2 Tbsp,

Masala Powder - 2 Tsp,

Chilli Powder - 1 Tsp,

Lemon Leaves - 8, 

Red Beans - 50 g,

Green Peas - 50 g,

Ajino Motto - Little,

Salt - as needed.


Method to make Chinese Mutton :


1. Cook the 2 hours soaked red beans in a cooker. Then filter the water and add the mutton pieces in cooker. 

2. Add one litre of water along with them then add masala powder and salt along with them. Allow it boil for 15 minutes. Then add red beans, green peas, potato, carrot, tomato paste and chilly powder and stir it well then allow it to boil well. when vegetables cooked add lemon leaves and ajino motto along with them. After it boiled well. Turn off the stove.


Chinese Mutton is ready to eat.

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.