LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் (Chocolate Nats Fruit Cake)

தேவையானவை :


மைதா - 150 கிராம்

பட்டர் - 200 கிராம்

முட்டை - 200 கிராம்

ஒயின் - 2 டீ ஸ்பூன்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

க்ளிசெரின் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 200 கிராம்

கொக்கோ  - 50 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

ஸ்பைசஸ் - 1 டீஸ்பூன் 

ஜாதிக்காய்,ஏலம்,பட்டை மிக்ஸ்

வால் நட்ஸ்,முந்திரி பருப்பு- 25 கிராம்

ஃப்ரூட்ஸ் - 25 கிராம்

டூட்டி ஃப்ரூடி,உலர் திராட்சை,ட்ரை மிக்ஸ்ட் ஃப்ரூட்

பாதாம் எசன்ஸ் - 2 சொட்டு

ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்



செய்முறை :


1.ஒரு சல்லடையில் மைதா மாவு,பேக்கிங் பவுடர்,ஸ்பைசஸ்,சாக்லேட் பவுடர் எல்லாம் சேர்த்து மூன்று முறை  சலித்து தனியே வைத்துக்கொள்ளவும்.சர்க்கரையை பொடித்து வைக்கவும்.பேக்கிங் ட்ரேயை பட்டர் பேப்பர் போட்டு,எண்ணை தடவி மாவு தூவி தட்டி ரெடி பண்ணிக்கொள்ளவும்.


2.மிக்ஸியில் நட்ஸ்  போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்..ஃப்ரூட்ஸ்சையும்,நட்ஸ்சையும் ஒரு டேபிள் ஸ்பூன் மாவில் மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும்.பட்டரை பீட்டரால் அடித்துக்கொண்டு,பொடித்த சர்க்கரையையும் சேர்த்து அடிக்கவும்.முட்டையையும் பட்டர் சர்க்கரை கலவையுடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்,தயிர் சேர்க்கவும்,வெனிலா எசன்ஸ்,பாதாம் எசன்ஸ் சேர்க்கவும்,கிளிசரின் சேர்க்கவும்.பிறகு நான்கு கலக்கவும் செய்யவும்.


3.சலித்த மாவை பட்டர்,சர்க்கரை,முட்டை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக சேர்த்து பிரட்டவும்.அடுத்து ஃப்ரூட்ஸ் ,நட்ஸ் கலந்த மாவை போட்டு கலந்து கொள்ளவும்.கேக் மாவு ரெடி.முன்னரே சூடு செய்த ஒவனில் பேக்கிங் ட்ரேயில் கேக் மாவை விட்டு 170 - 180 டிகிரியில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.கேக் நன்றாக ஆறியவுடன் கட் செய்து பரிமாறலாம்.

Chocolate Nuts Fruit Cake

Ingredients for Chocolate Nuts Friut Cake :

 

Maida Flour - 150 g,

Butter - 200 g,

Egg - 200 g,

Wine - 2 Tsp,

Curd - 2 Tbsp,

Glycerin - 1 Tsp,

Sugar - 200 g,

Coco - 50g,

Vannila - 1 tsp,

Baking Powder - 1 tsp,

Spices - 1 Tsp,

Nutmeg, Cardamom, Cinnamon - Mix,

WalNuts, CashewNuts - 25 g,

Fruity, Dry Grapes, Dry Mixed Fruit - Little,

Almond Essence - 2 Drops,

Orange Juice - 2 Tbsp.


Method to make Chocolate Nuts Fruit Cake :


1. Mix up the maida and baking powder, spices, chocolate powder together then filter it with using of seive for 3 times. Filter it finely. Keep it aside. Grind the Sugar like powdery. Take the baking tray and put the butter paper on it and pour some flour and make it.

2. Take all the ingredient nuts in a mixi. And grind it roughly. Take a tbsp of flour and with ground nuts. Mix up them well. Then add the seived flour tad along with it. Then add bit by bit. Mix up them well.

3. Take the butter, powdered sugar. Then blend it with using beater for some minutes. Then add egg along with them and blend it well. Then add vanilla, almond essence and glycerin along with them. Then mix up them well.

4.Then add the seived flour tad along with butter, egg mixture. Mix up them well. Then add ground mix flour along with them and mix it well. 

5. Then filled the mixture in the pan neatly. Then keep this pan in preheated oven under the heat of 170 - 180 degree and allow it to boil for 40 minutes. Then let it be cooled.

 

Tasty Chocolates Nuts Cake is ready.

by kanika   on 25 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
16-Nov-2015 03:56:00 shoukath said : Report Abuse
nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.