LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

பிறந்த நட்சத்திரத்தை வைத்து ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவது எப்படி ?

நட்சத்திரம் / Star

பெயரின் தொடக்க எழுத்து /

Name First Letter

அஸ்வினி (Ashwini /Aswathi) சு,சே,சோ,ல (Chu, Che, Cho, La)
பரணி ( Bharani ) லி,லு,லே,லோ (Li, Lu, Le, Lo)
கார்த்திகை (Krithika /Karthikai) அ,ல,உ,லோ (A, I, U, E)
ரோகிணி (Rohini) ஒ,வ,வி,வு (O, Va, Vi, Vu)
மிருகசீரிடம் (Mrigashira /Magayiriyam)  வி,வோ,க,கீ (Ve, Vo, Ka, Ke)
திருவாதிரை (Thiruvadhirai / Thiruvathira / Ardra) கு,ஹா,ந,ச (Ku, Gha, Na, Cha)
புனர்பூசம் (Punarvasu / Punartham) கீ,கோ,ஹோ,ட (Ke, Ko, Ha, Hi)
பூசம் (Pushya / Pooyam) ஹு,ஹி,ஹோ,டூ (Hu, He, Ho, Da)
ஆயிலியம் (Aslesha / Ayilyam) டி,டு,தே,டூ (Di, Du, De, Do)
மகம் (Magha / Magam) ம,மி,மு,மெ (Ma, Mi, Mu, Me)
பூரம் (Purva Phalguni / Pooram) மோ,ட,டி,டு (Mo, Ta, Ti, Tu)
உத்தரம் (Uttara Phalguni / Uthram) டே,டு,ப,பி (Te, To, Pa, Pi)
அத்தம் (Hasta / Atham) பு,ஷா,ந,தா (Pu, Sha, Na, Tha)
சித்திரை (Chitra / Chithira) பே,போ,ர,ரி (Pe, Po, Ra, Ri)
சுவாதி (Swati / Chothy) ரூ,ரே,ரோ,ட, (Ru, Re, Ro,Ta)
விசாகம் (Visakha / Visakam) டி,டு,தே,டூ, (Ti, Tu, Te, To)
அனுஷம் (Anuradha / Anizham) ந,நி,நு,நே (Na, Ni, Nu, Ne)
கேட்டை (Jyestha / Triketta) நோ,யா,யி,யு (No, Ya, Yi, Yu)
மூலம் (Moola / Moolam) ஏ,யோ,பா,பீ (Ye, Yo, Bha, Bhi)
பூராடம் (PurvaAshadha / Pooradam) பூ,ட,பா,ட (Bhu, Da, Pha, Da)
உத்திராடம் (UttaraAshadha / Uthradam) பீ,போ,ஜ,ஜி (Bhe, Bho, Ja, Ji)
திருவோணம் (Sravana / Thiruvonam) ஜூ/ஹி,ஜே/கு,ஜோ/கீ,கா/ஹோ (Ju/Khi, Je/Khu, Jo/Khe, Gha/Kho)
அவிட்டம் (Dhanishta, Shravishtha / Avittam) க,கி,கு,கே (Ga, Gi, Gu, Ge)
சதயம் (Shatabhisha / Chathayam) கோ,ச,சி,சு (Go, Sa, Si, Su)
பூரட்டாதி (PurvaBhadra / Pururuttathy) சே,சோ,ட,டி (Se, So, Da, Di)
உத்திரட்டாதி (Uttara Bhadra / Uthrattathy) டு,தா,ஜா,ட/ரா (Du, Tha, Jha, Da/Tra)
ரேவதி (Revathi) டூ,தே,ச,சி (Do, De, Cha ,Chi)

 

by Swathi   on 12 Dec 2012  14 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
27-Aug-2020 08:35:02 Geetha said : Report Abuse
அனுஷம் ஸ்டார் boy baby names starting with நா நீ. Noo. நே
 
25-Jul-2020 07:25:37 Rajesh said : Report Abuse
லே லி லு லோ it's my baby letters in twins girls name please sir bharani
 
25-Jul-2020 07:23:53 Rajesh said : Report Abuse
லே லி லு லோ it's my baby letters in twins girls name please sir barani
 
08-Oct-2019 10:32:02 Sadha said : Report Abuse
Hi friends my girl baby born 29/8/2019 3.35 am name vaika mudiyala confuse ahh iruku any one help me ( di , du, de ailyam nakshatra kadaga easi
 
02-Jul-2019 15:13:44 Moorthy said : Report Abuse
Li,Lee, lo,loo,lu,luv
 
13-Feb-2019 11:04:19 Lalitha devi said : Report Abuse
Names starting for poosam..
 
27-Dec-2017 07:03:02 manikandan said : Report Abuse
வணக்கம், நாங்கள் பொள்ளாச்சியில் இருக்கிறோம்எனது மகளுக்கு N .M Ruthvi என பெயர் வைக்க விரும்புகிறோம் ஆனால் Goole ல இது boy namenu வருது உங்கள் ஆலோசனை தேவை. பிறந்த தேதி : 16 /11 /2017 நேரம் : 18 .23 மணி பெண்குழந்தை
 
17-Dec-2017 16:09:55 nitharsan said : Report Abuse
my baby i want a name name latters words ட"டி"டு"மோ
 
06-Nov-2017 14:57:49 ஜ ஜி பொ போ said : Report Abuse
Please use new name
 
21-Jul-2017 16:52:16 முத்துப்பாண்டி said : Report Abuse
ஹீ ஹி ஹே ட என்று பெயர் தொடங்ககூடிய கூடிய ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் கூறுங்கள்
 
01-Jul-2017 13:34:23 PANDIARAJAN T said : Report Abuse
I need பூசம் natchathiram girl baby names list need
 
09-Dec-2015 08:53:24 கணேசன் said : Report Abuse
ரு ரே ரோ எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள்
 
18-Oct-2015 05:04:54 devaseana said : Report Abuse
ரு ரே ரோ தோடங்கும் பெயர்கள்
 
20-Jun-2015 06:56:03 ஜீ,ஜோ,க,கா,கி,கீ: said : Report Abuse
பாய் பேபி நமேஸ் லிஸ்ட் வேணும் ப்ளீஸ் டெல் மீ
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.