நேற்று ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டத்தில் பெங்களூர் - புனே அணிகள் மோதின, இதில் பெங்களூர் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ரன் மழை பொழிந்த கெயில் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 66 பந்துகளில் 175 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். கிறிஸ் கெய்லின் சாதனைக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
|