LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சரானார் சக் ஹெகல் !

 

அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக சக் ஹெகல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 
பாதுகாப்பு அமைச்சராக இருந்த லியோன் பனெட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து 
புதிய அமைச்சராக ஹெகலை ஒபாமா அறிவித்தார். இதற்கான வாக்கெடுப்பு செனட் சபையில் 
நடந்தது இதில் ஹெகலுக்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் விழுந்தன. இதனை 
அடுத்து அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். முறைப்படி நேற்று அமெரிக்க பாதுகாப்பு துறை 
அமைச்சராக அவர் பொறுப்பேற்று கொண்டார். ஹெகலை பற்றி ஒபாமா கூறும்போது , தற்போது 
உள்ள சூழலில் ஆப்கனில் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது, பாதுகாப்பு துறைக்கான 
பட்ஜெட்டை தயாரிப்பது, எப்போதும் ராணுவத்தை தயாராக வைப்பது போன்ற அனைத்து 
பணிகளையும் திறம்பட ஹெகல் செய்வார் என ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக சக் ஹெகல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த லியோன் பனெட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய அமைச்சராக ஹெகலை ஒபாமா அறிவித்தார். இதற்கான வாக்கெடுப்பு செனட் சபையில் நடந்தது இதில் ஹெகலுக்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் விழுந்தன. இதனை அடுத்து அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். முறைப்படி நேற்று அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்று கொண்டார். ஹெகலை பற்றி ஒபாமா கூறும்போது , தற்போது உள்ள சூழலில் ஆப்கனில் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது, பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்டை தயாரிப்பது, எப்போதும் ராணுவத்தை தயாராக வைப்பது போன்ற அனைத்து பணிகளையும் திறம்பட ஹெகல் செய்வார் என ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்.

Chuck Hagel Sworn In As Defense Secretary

Former Republican Senator Chuck Hagel was yesterday sworn in as the new US defence secretary, in the midst of a controversy over his remarks that India “financed problems” for Pakistan in Afghanistan.Mr Hagel(66), a Vietnam war veteran, was confirmed by the Senate after a bruising confirmation hearing.Senators voted 58-41 to approve Mr Hagel, ending a long and acrimonious nomination process and clearing President Barack Obama's choice for the top post held by Leon Panetta.

by Swathi   on 28 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.