LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

தேங்காய்பால் மீன் சால்னா (Coconut Milk Fish Gravy)

தேவையானவை :


மீன் - 1/2 கிலோ

தக்காளி - 2

வெங்காயம் - 1

பூண்டு - 1

பச்சை மிளகாய் - 2

தேங்காய்பால் - 3 கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மல்லி தூள் - 2 ஸ்பூன்

மிளகு சீரகத்தூள் - 1ஸ்பூன்

எலுமிச்சை பழம் - 1

மல்லி கீரை - 1கட்டு

எண்ணெய் - 3 ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப



செய்முறை :


1.முதலில் வெங்காயத்தையும்,பாதி பூண்டையும்  நசுக்கிக் கொள்ளவும்,தக்காளியையும் மீதியுள்ள பூண்டையும் நறுக்கி கொள்ள வேண்டும்.

2.ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி நசுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு தளித்து, சிவந்து வரும்போது வெந்தயம் போட்டு, வாசம் வந்தவுடன் மிளகாய் தூள் போட்டு, வெட்டி வைத்துள்ள தக்காளியையும் பூண்டையும் போட்டு வதக்கவேண்டும்.

3.மசாலா நன்கு வதங்கியவுடன் தேங்காய்பாலில் மஞ்சள் தூள், மல்லிதூள்,மிளகு சீரகத்தூள், உப்பு போட்டு,பச்சை மிளகாயை அதில் உடைத்து போட்டு தாளித்ததில் ஊற்றி, மீன் துண்டுகளையும் போட்டு வேகவிட வேண்டும்.வெந்தவுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி,மல்லி தலையையும் நைஸாக அரிந்து போட்டு இறக்கி விடலாம்.

Coconut Milk Fish Gravy

Ingredients for Coconut Milk Fish Curry:

 

Fish-1/2 Kg

Tomato-2

Onion-1

Garlic-1

Green Chilly-2

Coconut Milk-3 Cup

Fenugreek-1 Spoon

Chilly Powder-1 Spoon

Turmeric Powder-1 Pinch

Coriander Powder-2 Spoons

Pepper, Cumin Powder-1 Spoon

Lemon-1

Coriander Leaves-1 Bunch

Oil-3 Tsp

Salt-as Needed

 

  Procedure to make Coconut Milk Fish Curry:

 

1. Mash the onion and garlic and keep aside. Then mash the tomato and remaining garlic.

2. Heat oil in a pan, add the mashed onion, garlic and let to splutter and then add fenugreek. When smell subsides, add chilly powder, chopped onion and garlic and fry well.

3. Then add coconut milk, turmeric powder, coriander powder, pepper powder, cumin powder, salt and green chilies. Then add fish pieces. Finally squeeze the lemon and garnish with corinder leaves and then remove from flame.

 

 

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.