LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

தேங்காய் சாதம் செய்வது எப்படி? -Coconut Rice

தேவையானவை :


அரிசி - 1 கப்

தேங்காய் - 1 மூடி

பச்சைமிளகாய் - 2

இஞ்சி - 1/4 துண்டு

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்

கறிவேப்பிலை - 3 கொத்து

கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் -25 கிராம்

உப்பு - 1 டீஸ் ஸ்பூன்

பெருங்காயம் - 2 சிட்டிகை

நிலக்கடலை - 25 கிராம்



செய்முறை :


1.முதலில் ஒரு பாத்திரத்தில்  அரிசியை கழுவிவிட்டு அதனுடன் 2 1/2 கப் தண்ணீர் விட்டு சாதம் குலையாமல் வேகவைக்கவும்.பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.தேங்காய் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.


2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.அதனுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பெருங்காயம், துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.அடுத்து துருவிய தேங்காயை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.இதனுடன் ஆற வைத்த சாதம், வறுத்த நிலக்கடலை போட்டு சாதம் குலையாமல் கிளறவும்.

Coconut Rice

Ingredients for Coconut Rice:

 

Rice-1 Cup

Coconut-1 cup

Green Chilly-2

Ginger-1/4 Piece

Black Gram-1/2 Tsp

Bengal Gram-1/2 Tsp

Curry Leaves-3 Bunch

Mustard-1/4 Tsp

Oil-25 G

Salt-1 Tsp

Asafoetida-2 Pinch

Groundnut-25 G

 

Procedure to make Coconut Rice:

 

1. In a vessel, add washed rice and 2 1/2 cup of water and allow to boil. Then place the boiled rice in a plate and allow to cool. Chop the coconut and ginger. Fry the groundnut in ghee and set aside.

2. Heat oil in a pan, add mustard, black gram, bengal gram and let to splutter. Then add curry leaves, green chilies, asafoetida, grated ginger and saute well. Then add salt and remove from flame. Now add this into boiled rice. Finally add grondnut and stir well.

 

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.