n. knowledge; அறிவு; perception; புல னுணர்வு; notice; கவனம்; sphere of observation; காட்சிப் பரப்பு; distinctive mark; தனிப்பட்ட அடை யாளம்; cognisable;a.capable of being perceived; புலனால் உணரக்கூடிய;அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய; clear; தெளிவான; being within the jurisdiction of a court; நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட் பட்ட; liable to be proceeded against; நீதி மன்றத்தில் வழக்குத் தொடரக்கூடிய; cognisant;a.having knowledge of;aware of; அறிந்துள்ள;தெரிந்திருக்கிற;விவரம் உணர்ந்துள்ள; cognise;v. அறி;தெரிந்து கொள்;உணர்விற்கொள்; cognisably;adv. அறிந்து கொள்ளக்கூடியதாய்.