LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !!

முடி கொட்டுவது நிற்க : 


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது விரைவில் நிற்கும். 


கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.


தலை முடி உதிர்வதை தடுக்க எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.


இளநரை கருப்பாக :


நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.


கறிவேப்பிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.


வழுக்கை தலையில் முடி வளர :


கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை கூடிய விரைவில் மறையும்.


தலை முடி மினுமினுப்பு பெற :


அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.


முடி கருப்பாக :


ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.


செம்பட்டை முடி நிறம் மாற :


மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.


முடி வளர்வதற்கு:


கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.


காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


சொட்டையான இடத்தில் முடி வளர:


நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.


புழுவெட்டு மறைய:


நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.


முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.

by Swathi   on 14 Dec 2013  42 Comments
Tags: தலை முடி பிரச்சனைகள்   தலை முடி உதிர்தல்   முடி கொட்டுவது நிற்க   இளநரை கருப்பாக   வழுக்கையில் முடி வளர   புழுவெட்டு மறைய   Hair Problems  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா?
முடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் !! முடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் !!
தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !! தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !!
தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !! தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !!
தலை முடி உதிராமல் காக்க சில பயனுள்ள குறிப்புகள் ! தலை முடி உதிராமல் காக்க சில பயனுள்ள குறிப்புகள் !
கருத்துகள்
14-Dec-2019 04:34:55 ramapriya said : Report Abuse
mudi aathikama kottuthu valara yanna saiya vendum.karuppaga irukka yannana payan padutha vendum
 
03-Oct-2017 10:33:17 Indrani Rajamanikam said : Report Abuse
சார் நான் mudiki ஹென்னா 10 முறை போல பயன்படுத்தி உள்ளேன் தற்போது hair coloring செய்ய விரும்புகிறேன் ஆனால் ஹென்னா பவித்ததால் கலரிங் செய்ய mudiyathu ena சொல்ல்கிறார்கள் intha ஹென்னாவை remove செய்ய என்ன seiya வேண்டும்?
 
13-Jun-2017 06:48:33 nambi said : Report Abuse
ஹேர் ப்ரோப்லர்ம் head
 
02-Feb-2017 08:56:17 Piravakshan said : Report Abuse
எனக்கு வயது 19 தினமும் குறைந்தது 20 தலை முடிகள் கொண்டுகின்றது தலை வழியும் அதிகமாக உள்ளது அதோடு எனக்கு யாப்பாக மராத்தி அதிகமாகவுள்ளது இதற்க்கு எதாவது தீர்வு உள்ளதா ..
 
10-Jan-2017 08:24:06 ananth said : Report Abuse
எனக்கு வயது 20 என் தலை முடி நாள் தோறும் உதிர்கிறது.ஏறக்குறைய வழுக்கை விழுந்து விட்டது தயவு செய்து மீண்டும் முடி வளர வழி சொல்லுங்கள்
 
29-Nov-2016 01:06:20 prabhavathi said : Report Abuse
என் பேர் பிரபா ந எப்படியும் கொம்பூர்ல தன ஒர்க் பண்ணுவேன் அண்ட் என் உடம்பு ரொம்ப ஹீட் தன இருக்கும் அதனால் என் ஹேர் ரொம்ப கொட்டுது சோ ஏத்து சுஃஜெஸ்டின் சொல்லுங்க என் ந எனக்கு ஹேர் ரொம்ப லாஸ் ஆகுது சோ இ ம் பீலிங் அபௌட் மீ ஹேர்
 
17-Jun-2016 21:32:45 pooja said : Report Abuse
I have 80./.Of white hair my age is 19 pls give tha solution to turn white hair blck in few monthq
 
12-Mar-2016 00:42:38 babitha said : Report Abuse
Straitening panathunala hair Romba kotothu pls nalla trip venum
 
10-Jan-2016 06:02:47 dhanasekar said : Report Abuse
சார் எனக்கு வயது 30 ஆகுது தலை முடி ரொம்ப கொட்டுது சொட்டை விழுந்துருச்சு மறுபடியும் முடி அடர்த்திய வளர என பண்ணும் சொல்லுங்க ப்ளீஸ். முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக
 
23-Nov-2015 12:36:33 Ashok said : Report Abuse
முடி கொட்டுவதை நிறுத்தவும் அடர்த்தியாக முடி வளரும் வலி சொல்லுங்க...
 
10-Nov-2015 09:41:49 suresh.c said : Report Abuse
Thalaila centre la mudi adhigama kotudhu. Adarthi romba kammiya iruku. Age 24 agadhu ..enaduya Body heata irukum. Nan work panra place LA cape poduvan . dinamum thalaiku kulikiran. Cepu use pannaley mudi varum. Nalla solution sollunga
 
17-Oct-2015 14:14:59 karthi said : Report Abuse
எனக்கு முடி செம்பட்டையாக உள்ளது அதை கருப்பாக மாற்றுவது எப்படி எந்த எண்ணையை பயன்படுத்துவது
 
29-Jun-2015 23:39:21 arun said : Report Abuse
headla mudiyallam gap aaguthu gap varama irrukka tips sollunga.
 
28-Apr-2015 03:42:59 shakeeb said : Report Abuse
எனக்கு சுருண்ட முடி காணப்படுகிறது. எனவே அதனை மாற்ற முடியுமா?
 
14-Mar-2015 00:42:49 காளி குமார் said : Report Abuse
எனது அம்மா விற்கு தலைமுடி யில் அழுக்கு நிறைய உள்ளது .இதனால் முடிகள் ஒட்டி விட்டது. இதனை நீக்க வழி சொல்லுங்கள்
 
20-Feb-2015 22:55:21 joyvinoth said : Report Abuse
முடி அதிகம் உதிருது அத தடுக்க வழி சொல்லுங்க முடி வளரர்துகும் சொல்லுக
 
08-Feb-2015 04:49:46 suganya said : Report Abuse
veera tamil sollunga pls
 
08-Feb-2015 04:39:53 suganya said : Report Abuse
mudi nalla valar tips plsssssssssssssssss
 
09-Dec-2014 14:14:44 veera said : Report Abuse
mudi kottukirathu enru kavalaya? kavalai vendam atharku udanadi theervu undu. ore orunaalil mudi uthirvai mutrilum kattupaduthum athisaya mooligai ennai sree bohar herbal hair oil 250ml rs600 mattume mudi uthirvai ore naalil kattupaduthi nanraga valara seikirathu udaluku kulurchiyai tharum. thevaiku thodarbu kollavum. 8973775536
 
10-Nov-2014 06:14:14 s.nithya said : Report Abuse
haira epdi maintain pandradu. use panakudiyavai use panakudadathu evai enpathai sollunkal.
 
10-Nov-2014 06:07:11 ர.malathi said : Report Abuse
முடி கொட்டுகிறது ,அடர்த்தி குறைவாக உள்ளது,பொடுகு அதிகம் உள்ளது .என்ன செய்வது. solution சொல்லுங்கள் . .
 
30-Aug-2014 04:07:00 reka said : Report Abuse
குட் கருத்து
 
18-Aug-2014 23:49:15 safna said : Report Abuse
சார் ஓர் மேடம் என் தலை முடி கடுமையாக கொட்டுகிறது தலை தலை சூடாஹா இறுக்கி இதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க please
 
15-Jul-2014 01:45:23 R. Gayathri said : Report Abuse
எனக்கு பொடுகு நிறைய இருக்கு. வழி சொல்லுங்க please
 
30-Jun-2014 09:32:58 Karunakaran said : Report Abuse
Eanakku age 24 aguthu.sottai vilugirathu. Plz mudi valara tips ku dungarees plz
 
26-Jun-2014 09:31:27 guna said : Report Abuse
enaku dailyum mudi kottuthu seepil mudi ellatha naalkale kidaiyathu and hair wash pannitu vanthu jadai pinnina ennai suthi full ah hair ah kotti kedaikum ,and enaku munadi thalaila sotai viluthu konde pokuthu pls ethavathu treatment erutha solluga hairfall stop panna and mudium nalla adarthiya valara
 
23-Jun-2014 09:33:11 RAMYA said : Thank you
எனக்கு கல்யாணத்துக்கு அப்பறம் முடி ரெம்ப கொட்டுது , முன் தலை சொட்டை அகுரமரி இர்ருக்கு , முடி நல்ல வளர டிப்ஸ் குடுங்கள்
 
14-Jun-2014 22:06:20 velautham sarmi said : Report Abuse
தினம் தினம் எனது தலை முடி உதிர்கிறது. பல வைத்திஜன்கள் குட செய்தது பார்த்தேன் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை . ஒரு எளிய வழி சொல்லுங்கள் plz . அத்துடன் முடி நிளமாக வளரவும் வழி சொல்லுங்கல் plz
 
29-May-2014 05:46:12 மோன said : Report Abuse
எனக்கு முடி ரொம்ப கொட்டுது . என்ன பண்ணனும் நல்ல டாக்டர் இருந்த சொல்லுங்க எல்லா ஐடியா சொல்லுங்க
 
19-May-2014 00:48:00 பிரபாவதி.P said : Report Abuse
என்னக்கு முடி வளர சில டிப்ஸ் கொடுயுங்க
 
15-May-2014 03:22:22 கார்த்திகா தேவி said : Report Abuse
என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக
 
05-May-2014 19:35:08 manigandan said : Report Abuse
enaku thalai mudi paathi uthirnthu vittathu . meendum mudi valara tips sollungal pls-.......
 
27-Apr-2014 00:08:49 sadiq said : Report Abuse
Ethu nalla payan tharakudiya tips ah pathil kurungal
 
29-Mar-2014 16:08:42 கலை said : Report Abuse
நான் லண்டனநில் வசிக்கிறேன்.. தலை புள்ள முடி உதிர்ந்து மொட்டையாகி விட்டது எனக்கு நல்ல பதில் தங்க ப்ளீஸ்
 
13-Mar-2014 09:20:17 muthukumar said : Report Abuse
Tips are very superp
 
28-Feb-2014 22:12:14 சம்பத் said : Report Abuse
அமேசிங் உசெபிஉல் டிப்ஸ்
 
28-Feb-2014 22:12:13 சம்பத் said : Report Abuse
அமேசிங் உசெபிஉல் டிப்ஸ்
 
09-Feb-2014 07:32:37 tanisha said : Report Abuse
it is very useful tips for all so dont miss it to read.
 
28-Jan-2014 09:23:54 Amal raj said : Report Abuse
Miga nalla irukkuthu
 
28-Jan-2014 03:42:25 Mahalakshmi said : Report Abuse
தினமும் தலைக்கு குளிபதால் எதாவது பிரச்சினை வருமா எனக்கு விரைவில் பதில் வர வேண்டுகிறேன்
 
08-Jan-2014 23:28:43 kamalakannan said : Report Abuse
சொட்டைத்தலை முடி வளர enna செய்ய vendum. எளிய valli sollungal mudik kottuthal prachnai .
 
30-Dec-2013 18:39:23 விஜயகுமார்.n said : Report Abuse
இது ரொம்ப பயனுல்லதka இருக்கிறது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.