|
||||||||
கோன் ஃபிளவர் புடிங் (Cone Flour Pudding) |
||||||||
தேவையானவை : பால் - 1 கப் கோன் ஃபிளவர் - 1 1/2 டேபிள் ஸ்பூன் பிடித்த எஸன்ஸ் - 1 டீஸ்பூன் செய்முறை : 1.கோன் ஃபிளவரில் மூன்று டேபிள் ஸ்பூன் பாலை விட்டு கரைக்கவும்.மீதிப்பாலை நன்கு காய்ச்சவும்.காய்ச்சிய பாலுடன் எஸன்ஸ், கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.கலவை சிறிது தடித்ததும் புடிங் கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.சுவையான கோன் ஃபிளவர் புடிங் தயார். |
||||||||
Cone Flour Pudding | ||||||||
Ingredients for Cone Flour Pudding:
Milk-1Cup Cone Flour-11/2tbsp Any Essence-1tsp
Procedure to make Cone Flour Pudding:
1. Mix cone flour along with 3 table spoon of milk and stir well. Boil the remaining milk well. Mix the boiled milk along with essence, cone flour and stir finely. When this mixture comes thick consistency, pour this in food mold and keep aside. Cone Flour Pudding is ready. |
||||||||
by anusiya on 29 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|