|
|||||
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு |
|||||
தேவையானவை : கண்டென்ஸ்ட் மில்க் - 1 பாட்டில் துருவின தேங்காய் - 1 கப் ஏலக்காய் - அரை டீ ஸ்பூன் செய்முறை: 1.முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் விட்டு பின் தேங்காய் துருவலையும் சேர்க்கவும். இதை பதினைந்து நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். 2.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். சுவையான கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு தயார். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|