LOGO
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

டிப்ஸ்... டிப்ஸ்.. - 01

புதிய மண் பானையில் சமைக்கும் போது
புதிதாக மண் பாத்திரம் வாங்கி சாதாரணமாக கழுவி விட்டு சமைத்தால் உணவில் மண் வாடை வரும். அதற்கு அந்த மண் பாத்திரத்தின் உட்பகுதியில் எண்ணெய் தடவி அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து இரண்டு மூன்று முறை சூடுபடுத்தி விட்டு மண்பானையையும் கழுவிப் பயன்படுத்தினால் மண் வாசனை உணவில் வராது. விரிசலும் ஏற்படாது.

சமையலில் செய்யக்கூடாதவை
1. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
2. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
3. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
4. ரசம் அதிகம் கொதிக்ககூடாது.
5. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
6. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
7. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
8. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
9. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
10. குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
11. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

 

மெதுவடை மொறுமொறுப்பாக இருக்க

1. மெது வடை உப்பலாகவும் மொறுமொறுப்பாகவும் வேண்டுமென்றால் உளுந்தை  இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஊற விடக்கூடாது.

2. உளுந்தை அரைக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

3. மாவை வடையாக போடுவதற்குமுன் மாவில் இரண்டு  தேக்கரண்டி ரவை சோர்த்து வடையாக பொறித்து எடுத்தால் வடை உப்பலாகவும் மொறுமொறுப்பாகவும்
இருப்பதோடு வடை ஆறிய பின்னும் மொறுமொறுப்பு குறையாது....

Tips Tips 01

When Cooked in a New Clay Pot 

When cooked in new clay pot we get a raw smell of clay. So apply a Spoon full of oil to inside of the pot. Then it for two to three times. The raw smell goes away and clay pot will not break. 

What should not do in cooking 

1. Dont boil milk too much for coffe

2. When prepared curd curry dont close the lid

3. Dont close the lid when we cooking lettuce

4. Soup (Rasam) will not boil too much 

5. Dont chop vegetables for tiny size

6. Do not cook onion and tomato together

7. Do not keep potatoes and bananas on fridge

8. Do not fry asafoetida well in oil

9.  Coconut milk does not boil much after adding in the curry

10.  When preparing kulobjamun oil or ghee does not boil to much

11. Dont sprinkle coriander leaves when curry in boiling. Sprinkle it after turned off the stove.

For Cripsy Vada :

1. Dont soak blackgram in water for more than 2 hours. It will be plump and cripsy.

2. While grinding blackgram add water little by little.

3. Finally add 2 spoons of rava to vada mix. It will be cripsy and plump. 

by Swathi   on 06 Mar 2016  1 Comments
Tags: டிப்ஸ்   சமையல் குறிப்புகள்   சமையல் டிப்ஸ்   Samayal Tips   Cooking Tips        
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
டிப்ஸ்... டிப்ஸ்.... 02 டிப்ஸ்... டிப்ஸ்.... 02
டிப்ஸ்... டிப்ஸ்.. - 01 டிப்ஸ்... டிப்ஸ்.. - 01
கடலைப்பருப்பு சுண்டல் கடலைப்பருப்பு சுண்டல்
தயிர் ரசம் தயிர் ரசம்
கருத்துகள்
09-Sep-2016 06:07:23 kannammal said : Report Abuse
Very nice and easy to follow these tips while cooking. Every one should know the procedure of samayal.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.