|
||||||||
வறட்டு இருமல்-செந்தாமரை மலரின் மகத்துவம்(Rough cough-Red Lotus) |
||||||||
அறிகுறிகள்: விடாமல் இருமல்.
செந்தாமரை மலர். பொடியாக நறுக்கிய செந்தாமரை மலர் இதழ்களை இரவே சிறிது தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.அதனுடன் மறுநாள் காலை அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி, அந்த நீரை காலை வேளையில் குடித்து வந்தால் சளி இல்லாமல் வரும் வறட்டு இருமல் பூரண குணமடையும். |
||||||||
by punitha on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|