LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- நண்டு (Crab)

நண்டு கிரேவி (Crab Gravy)

தேவையானவை :  


நண்டு - 1 கிலோ

தக்காளி - 200 கிராம்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு பல் - 6

வெங்காயம் - 200 கிராம்

தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்

முந்திரி பருப்பு -8

மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்

கரம் மசாலா - அரைடீஸ்பூன்

பச்சை மிள்காய் - 2

மல்லித்தூள் -3 டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரைடீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 100 மில்லி

மல்லி கருவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் நன்கு சுத்தம் செய்த நண்டை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ,உப்பு சிறிது,அரைஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.


2.மிக்ஸியில் தேங்காய்,முந்திரி,பச்சை மிளகாய்,மல்லி இலை,சீரகம் ,சோம்பு போட்டு  அரைத்து எடுக்கவும்.இஞ்சி பூண்டை நன்கு தட்டி வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போடவும்,பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்பு வதங்கிய வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு கரம் மசாலா போட்டு வதக்கவும்.


3.மேலும் இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,நன்றாக மசிந்ததும்,மிள்காய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்கவும்,பிரட்டி சிறிது தண்ணீர் தெளித்து மூடி விடவும்.மசாலா வாடை போனதும் வேகவைத்த நண்டை சேர்க்கவும்.நன்கு மசாலா படும்படி பிரட்டவும்.அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும்.கெட்டியாக இருந்தால் மீண்டும் பாதி கப் தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி கொதித்து வற்றி வரும்.தேங்காய் வாடை மடங்கியதும் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி இறக்கவும்

Crab Gravy

Ingredients for Crab Gravy : 


Crab - 1 Kg,

Tomato - 200 g,

Ginger - Small Sized,

Garlic - 6 Cloves,

Onion - 200 g,

Shreded Coconut - 4 Tbsp,

Cashew Nuts - 8,

Chilli Powder - 1-1/2 tsp,

Garam Masala - 1/2 Tsp,

Green Chilies - 2,

Coriander Powder - 3 Tsp,

pepper Powder - 1/2 Tsp,

Turmeric Powder - 1/2 Tsp,

Cumin - 1 Tsp,

Large Cumin - 1 Tsp,

Oil - 100 ml,

Coriander, Curry Leaves - Little,

Salt - as needed.


Method to make Crab Gravy : 


1. Wash the crabs well. Then in a vessel put the crabs , 2 glasses of water, salt and 1/2 Tsp turmeric powder along with them. Then allow it to boil for 10 minutes. 

2. Grind the shreded coconut, cashew nuts, green chilies, coriander leaves, cumin and aniseeds all together in a mixi. Chop the ginger and garlic. Heat oil in a frying pan add curry leaves then add the chopped onions and fry it well, then add ginger, garlic paste , garam masala along with them. Fry them deeply. 

3. Then add chopped onions, chilli powder, coriander powder and add some water to boil. Closed the pan. Then add the crab pieces along with them. Stir it well. Then add the grinded coconut paste along with them. If it is thick add half glass of water and boil it well. Finally add pepper powder along with them. Turn off the stove. 


Crab Gravy is ready now.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.