LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

சீரக சாதம் (cumin rice)

தேவையானவை :


பாஸ்மதி அரிசி -1 கப்

சீரகம் -1 டேபிள் ஸ்பூன்

நெய் -2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் -2

பிரியாணி இலை -1


செய்முறை :


1.குக்கரில் நெய் விட்டு அது சூடானதும் பிரியாணி இலை, பச்சை மிளகாய், சீரகம் போட்டு வதக்கவும்.அரிசியை கழுவி, குக்கரில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

1 கப் அரிசிக்கு 1 3 / 4 கப் தண்ணீர் ஊற்றி தேவைகேற்ப உப்பு சேர்த்து  குக்கரை மூடி வேக விடவும்.ஒரு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி விடவும்.

Cumin Rice

Ingredients for Cumin Rice:

 

Basmati Rice – 1 Cup,

Cumin – 1 tbsp,

Ghee-2 Tbsp,

Green Chilly-2,

Bay Leaf-1.

 

Procedure to make Cumin Rice:

 

1. In a cooker, add ghee, bay leaf, green chilies, cumin and saute well. Add rice and fry for 1 minute. Add 1:1 3/4 Cup of water and salt. cover the cooker and allow 1 whistle and then remove from flame.

by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.