LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

தயிர் சேமியா (curd semiya)

தேவையானவை:

 

வறுத்த சேமியா - 200 கிராம்,

தயிர் - 1/2 லிட்,

கடுகு - சிறிது 

மிளகாய் - 5

துவரம் பருப்பு-சிறிது 

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை

 

1.முதலில் மஞ்சள்தூள் போட்டு சேமியாவை வேக வைத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும். 

2.ஒரு கடாயில்எண்ணைய் விட்டு துவரம்பருப்பையும் கடுகையும், மிளகாயுடன் சேர்த்து தாளித்து ஆறிய சேமியாவுடன் சேர்த்து கிளறவும். 

3.பின்னர் தயிரை ஊற்றி பதமாக கிளறவும். சுவையான தயிர் சேமியா ரெடி.

Ingredients
Semiya-2 cups
Milk-1cup
Curd-1 cup
Water-as required
Salt-as required
Cashewnuts - 5 nos
Raisins - 10 noa 

For seasoning:
Mustard-1tsp
Asafoetida-1 tsp
Split urad-1tsp
Channa dal-2tsp
Green/red chilli-3 or 4
Ginger - 1/2 inch
Curry leaves-a few
Coriander leaves-to garnish
Oil-as required


Method:

* Heat some ghee in pan and fry Cashews, Raisins. Keep it aside.
* In the same pan fry verimichilly until turn little golden color.
* Boil required water and add the fried semiya with a teaspoon of oil and cook till done.
* Strain the hot water and add plain water as required and rinse the semiya and strain off the water completely.
* In a kadai heat oil add the above ingredients(Same order) for seasoning and add to the cooked semiya.
* Now add the required salt,milk and curds to the semiya and mix well.
The milk will tend to get absorbed quickly,so keep 1/2 cup milk/curd and add while serving.

-நன்றி மைதிலி தியாகு , USA


by   on 01 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.