LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

கரன்சி நோட்டு அச்சகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்...

நாசிக்கில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Currency Note Press-ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Junior Office Assistant

காலிப்பணியிடங்கள் : 15 (UR-9, OBC-4,SC-1,ST-1)

சம்பளவிகிதம் : 5,200 - 20,200

வயதுவரம்பு : 30.12.2016 தேதிப்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும்,SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு தலா பத்து வருடங்களும் Ex-SM/விதவைகள் பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்று கணினி திறனறிவும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் தொழிற்திறன் தேர்வு (Skill Test) மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் Logical Reasoning, General Awareness, English Language, Computer Knowledge, Numerical Ability பாடப்பிரிவுகளிலிருந்து 200 மதிப்பெண்களுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : ஜனவரி 2017 / பிப்ரவரி 2017

விண்ணப்பக் கட்டணம் : 

ரூ.350 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியானவர்கள் http://cnpnashik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.12.2016 

by Swathi   on 10 Dec 2016  0 Comments
Tags: அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்   அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு   Office Assistant   Office Assistant Recruitment   Office Assistant Jobs   Currency Note Press   Currency Note Press Latest Jobs  
 தொடர்புடையவை-Related Articles
கரன்சி நோட்டு அச்சகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்... கரன்சி நோட்டு அச்சகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.