LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

வெண்டைக்காய் தயிர்க்குழம்பு (Ladies Finger Curd Curry)

தேவையானவை :


வெண்டைக்காய் - சிறிது 

வெங்காயம் - 1 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கு 

தயிர் - 1 1/2 கப் 


அரைக்க தேவையானவை : 


பச்சரிசி - 2 டீஸ்பூன் 

துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் 

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் 

மிளகாய் வற்றல் - 3 

சீரகம் - 1/2 டீஸ்பூன் 


தாளிக்க தேவையானவை : 


எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன் 

கடுகு - 1/4 டீஸ்பூன் 

சீரகம் - 1/4 டீஸ்பூன் 

உளுந்து - 1/4 டீஸ்பூன் 


செய்முறை :


1.முதலில் அரை கப் தயிரை அரை கப் நீர் விட்டு மோர் ஆக்கவும்.அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளித்து, வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். 

2.மோர், அரைத்த மசாலா, தேவைக்கு நீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து காய் வெந்ததும் எடுத்து ஆர விடவும்.பின் தயிர் சேர்த்து கலக்கவும்.சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.

Ladies Finger Curd Curry

Ingredients for Ladies Finger Curd Curry :

 

Ladies Finger - Little,

Onion - 1,

Turmeric Powder - 1/2 Tsp,

Salt - as needed,

Curd - 1-1/2Cups.


Ingredients to Grind :

 

Raw Rice - 2 tsp,

Split Gram - 2 Tsp,

Shredded Coconut - 2 Tsp,

Dry Chilies - 3,

Cumin - 1/2 Tsp,

Urad Dal - 1/4 Tsp.

 

Method to make Ladies Finger Curd Curry :

 

1. Add half cup of curd and an half cup of water and mix them well. Soak the rice and split gram and add other ingredients to grind. Heat oil in a pan and add onions and ladies finger and fry it well.

2. Then add butter milk, grounded masala, water, turmeric powder, salt along with them and boil it well. When its cooked add curd along with them. Let it be cooled. 


Tasty Ladies Finger Curd Curry is ready to serve.

 

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.