LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

மோர்க்குழம்பு (Moru Curry)

தேவையானவை :


மோர் - 2 கப் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - 1 இனுக்கு

சீரகம் - 1/2 டீஸ்பூன்

அரிசி - 1/2 டீஸ்பூன்

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன் 


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2.ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அத்துடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும். 

Moru Curry

Ingredients for Moru Curry:

 

Beaten Milk-2 cup

Turmeric Powder-1/4 tsp

Green Chilly-2

Grated Coconut-2 Tbsp

Oil-1 Tsp

Mustard-1/2 Tsp

Dry Chilly-1

Asafoetida-1 Pinch

Curry Leaves-1 Bunch

Cumin-1/2 Tsp

Rice-1/2 Tsp

Red Gram-1 tsp

Coriander-1 Tsp

Salt-1 Tsp

 

Procedure to make Moru Curry:

 

1. Take a vessel, add red gram, coriander, cumin and rice and soak for 15 minutes. Then drain the water, add along with grated coconut and green chilly and grind them well.

2. Pour the beaten curd in a vessel along with grinded paste, turmeric powder and salt. Mix well and allow to boil on flame. When starts boiling, remove from flame. Heat oil in a pan, add mustard, dry chilly, asafoetida, curry leaves and let to splutter and then put in to moru curry. 

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.