LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

தக்காளி குழம்பு (Tomato Curry)

தேவையானவை :


தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 4 பல்

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 4

புளி - எலுமிச்சம் பழ அளவு

சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

முஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 2 டீஸ்பூன்


செய்முறை:


1.முதலில் தக்காளியை ஒரு டீஸ்பூன் எண்ணையில் 3 நிமிடங்களுக்கு வதக்கி, ஆறவைத்து பின்னர் மிக்ஸியில்  நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

2.நறுக்கிய வெங்காயத்தில் பாதியை எடுத்து ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கிக் கொள்ளவும். அத்துடன் பூண்டு, முந்திரி, தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி, விழுதாக அரைத்தெடுக்கவும்.

3. புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

4.ஒருகடாயில் எண்ணையை விட்டு சூடானதும் கடுகு போடவும், கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்க்கவும் மீதியுள்ள வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  வதங்கியதும்

5.தேங்காய் விழுதைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அதில் தக்காளி விழிது, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக எண்ணை பிரியும் வரை வதக்கவும். பின்னர்

6.அதில் புளித்தண்ணீரையும் உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். 

by kaviyasri   on 24 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.