|
||||||||
உருண்டை மோர்க்குழம்பு (round moru curry) |
||||||||
தேவையனாவை : கெட்டியான மோர் - 2 கப் மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு பச்சை கொத்தமல்லி - சிறிதளவு அரைக்க தேவையானவை : தேங்காய்ப்பூ - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 சீரகம் - ஒரு டீஸ் ஸ்பூன் வெள்ளை பூண்டு - ஒன்று (உரித்தது) வெங்காயம் - 6 (உரித்தது) இஞ்சி - ஒரு சிறிய துண்டு உப்பு - சுவைக்கேற்ப கடலை மாவு - 2 டீஸ் ஸ்பூன் தாளிக்க தேவையானவை : நல்லெண்ணெய் - ஒரு டீஸ் ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ் ஸ்பூன்
பருப்பு உருண்டைக்கு : கடலைபருப்பு - 1/2 டம்ளர் வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ் ஸ்பூன் சிவப்பு மிளகாய் - 4 அல்லது 5 வெள்ளை பூண்டு - 1 இஞ்சி - 1 (சிறிய துண்டு) தேங்காய் பூ - ஒரு டீஸ் ஸ்பூன் பெருஞ்சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன் பெரியவெங்காயம் - 1 (பொடித்தது) சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப கறிவெப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை : 1.முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் முதலில் சிவப்பு மிளகாய், உப்பு, சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தூள் போட்டு அரைக்கவும். பிறகு இதிலேயே கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். பச்சை கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். நறுக்கின பெரிய வெங்காயத்தையும், தேங்காய்ப்பூவையும் இத்துடன் கலந்துக் கொள்ளவும். 2.அரைத்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.மோர்குழம்பிற்கு அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.மோரில் இந்த கலவையை நன்கு கலக்கவும். பிறகு அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறவும். மூன்று முறை பொங்கி வரும்வரை கிளறவும்.பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து போட்டு கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு கிளறவும்.குழம்பை இறக்கி வைத்து அதில் வெந்த பருப்பு உருண்டைகளை போடவும். சுவையான பருப்பு உருண்டை மோர்குழம்பு தயார். |
||||||||
Round Moru Curry | ||||||||
Ingredients for Round Moru Curry:
Butter Milk-2 Cup Turmeric Powder-1 Pinch Asafoetida-1 Pinch Curry Leaves-Little Green Coriander-Little
Ingredients for Grinding:
Grated Coconut-2 Tbsp Green Chilly-4 Cumin-1 Tbsp Garlic-1 (Peeled) Onion-6 (Peeled) Ginger-Small Piece Salt-as Needed Bengal Gram flour-2 Tsp
Ingredients for Tempering:
Sesame Oil-1 Tsp Mustard, Black Gram-1 Tsp
Ingredients for Round Balls:
Bengal Gram-1/2 Cup White Black Gram-1 Tsp Red Gram-4 or 5 Garlic-1 Ginger-1 (Small Piece) Grated Coconut-1 Tsp Fennel-1/2 Tsp Large Onion-1 (Chopped) Cumin-1/2 Tsp Salt-as Needed Curry Leaves, Coriander Leaves-Little
Procedure to make Round Moru Curry:
1. Soak bengal gram together with black gram for 2 hours. Grind dry chilly, salt, cumin, fennel, ginger, garlic and asafoetida. Drain the soaked dhal and add together with grinding paste and grind them coarsely. Then add chopped curry leaves and coriander leaves. Then mix the chopped large onion and grated coconut together with ground paste. 2. Make small balls of ground paste. Then boil the balls and set aside. Grind the above given ingredients. Then mix the ground paste together with butter milk and stir well. Then put these mixure on flame and stir well. Stir well until the foams forms. Season the mustard and black gram and put in to curry. Then garnish with curry leaves and coriander leaves. Remove from flame and then add round balls. Tasty round moru curry is ready.
|
||||||||
by sruthi on 15 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|