|
||||||||
கத்தரிக்காய் கொத்சு (brinjal kotsu) |
||||||||
தேவையானவை: பெரிய கத்தரிக்காய் – 200 கிராம் நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் குழம்புப்பொடி – 2 டீஸ்பூன் வெங்காயம் – 5 பச்சை மிளகாய் – 2 புளி – நெல்லிக்காயளவு உப்பு, மஞ்சள் தூள்-சிறிதளவு செய்முறை: 1.முதலில் கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு மஞ்சள் தூள், மிளகாய் நறுக்கி போட்டு வேக வைத்து கடைந்து கொள்ளவும். 2.பின்பு புளியைக் கரைத்து, கரைசலில் குழம்புப் போட்டு சேர்தது காயில் ஊற்றி இறக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|