|
||||||||
மிளகு காளான் ( pepper mushroom) |
||||||||
தேவையானவை: காளான் - நறுக்கியது - 250 கிராம் எண்ணெய் -தேவையான அளவு கடுகு, உளுந்து, கருவேப்பிலை-சிறிது பெரிய வெங்காயம் - இரண்டு பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் மிளகு தூள் - இரண்டு ஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை: 1.ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். 2.பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 3.நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும். 4.இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும். 5.பிறகு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு பரிமாறவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|