|
||||||||
காளான் கத்திரிக்காய் கறி (mushroom brinjal curry) |
||||||||
தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ காளான் - 200 கிராம் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - 1டீஸ்பூன் வெங்காயம் - 1 பூண்டு - 2பல் தக்காளி - 2 பெரியது சில்லி பவுடர் - 1 டீஸ்பூன் சீரக பவுடர் - 1 டீஸ்பூன் மல்லி பவுடர் - 1டீஸ்பூன் மஞ்சல்பவுடர் - அரை ஸ்பூன் மல்லி,கருவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன்,கடுகு ,கருவேப்பிலை ,வெங்காயம் ,பூண்டு தாளித்து வதங்கியடன், 2.பின்பு கத்திரிக்காய்,காளான் சேர்க்கவும்,சில்லி ,மல்லி,மஞ்சல்,சீரக பவுடர்களை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் வதக்கவும். 3.உப்பு சேர்த்து,சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவைக்கவும், 4.வெந்தவுடன் பொடியாக கட் செய்த தக்காளியை சேர்த்து பிரட்டி மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். 5.பிறகு நன்றாக தக்காளி மசிந்து கறி கெட்டியனதும் மல்லி இலை தூவி இறக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|