|
||||||||
நூல்கோல் மசாலா (noolkol masala) |
||||||||
தேவையானவை: நூல்கோல்- 1/4 கிலோ பெரிய வெங்காயம் – 1/4 கிலோ பச்சை மிளகாய்-4 தக்காளி- 2 கொத்தமல்லித் தழை -சிறிதளவு செய்முறை: 1.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளித்து அதனுடன் வெங்காயம் போடவும். 2.வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய், தக்காளி, கருவேப்பிலை சேர்க்கவும். நூக்கலை இத்துடன் சேர்க்கவும். 3.சிறிதளவு தண்ணீர் சேர்த்து நூக்கலை வேக விடவும். இரண்டு ஸ்பூன் கடலை மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க வைத்து மல்லித்தழை,போட்டு இறக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|